News November 23, 2024

குடும்ப அட்டையினை மாற்றிக் கொள்ளலாம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில்அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையினை www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் வாயிலாக பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். எனமாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

சிவகங்கை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 9, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 28,007 பேர் விண்ணப்பம்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் கீழ் பெயர் சேர்க்க 28,007 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பொற்கொடி தெரிவித்தார். பெயர் நீக்கம் 2,221, திருத்தம் 24,346, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 17 என மொத்தம் 54,591 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News February 9, 2026

சிவகங்கை மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT

image

1. சிவகங்கை – 04575-240232
2. மானாமதுரை – 04574-258017
3. இளையான்குடி – 04564-265232
4. திருப்புவனம் – 04574-265094
5. காளையார்கோவில் – 04575-232129
6. தேவகோட்டை – 04561-272254
7. காரைக்குடி – 04565-238307
8. திருப்பத்தூர் – 04577-266126
9. சிங்கம்புணரி – 04577-242155
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.

error: Content is protected !!