News August 8, 2024

குடியாத்தம் மாணவர் சிலம்பம் போட்டியில் சாதனை

image

தமிழகம் பாரம்பரிய சிலம்பம் உலக சங்கம் நடத்திய உலக அளவிலான சிலம்பம் போட்டி 06.08.24 அன்று பாண்டிச்சேரியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் KMG கலை&அறிவியல் கல்லூரி, இளநிலை இரண்டாம் ஆண்டு கணினிப் பயன்பாட்டில் துறையை சார்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் சூப்பர் சீனியர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து அதற்கான பரிசு சான்றிதழ் பெற்றுள்ளார்.

Similar News

News August 21, 2025

இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

image

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

வேலூரில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

image

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். <>இந்த லிங்கில்<<>> சென்று உறுப்பினராக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <<17470497>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

வேலூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

வேலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் <>முகாமில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!