News January 24, 2025

குடியரசு தினத்தன்று மதுபான கடைகள் மூடல் 

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில்(FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்(FL3) செயல்படும் மதுக்கூடங்கள் வரும் (26.01.2025)  குடியரசு தினத்தன்று மதுபான உரிமத்தளங்களை மூட (Dry day) உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 17, 2025

கோவையில் மோசடி: பொதுமக்கள் புகார் அளிக்கலாம்!

image

கோவையில் செயல்பட்டு வந்த சூர்யா ஈமு பார்ம்ஸ் எனும் நிறுவனம், சுமார் 210 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார், ரூ.3 கோடியே 60, லட்சத்து 11 ஆயிரத்து 804 ரூபாயை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளதாக புகார்கள் வரபெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் வேறு யாரேனும் பணம் செலுத்தி ஏமாந்து இருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையை அனுகலாம் என, கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News September 17, 2025

கோவை மக்களே: அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

image

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், (செப்.23,24) ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேளாண் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. இதில் உழவர்கள், பட்டதாரிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். மேலும் பதிவுக்கு business@tnau.ac.in, 8220661228 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.

News September 17, 2025

கோவை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

image

கோவை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!