News July 14, 2024

கீழடியில் தந்தத்திலான ஆட்டக்காய் கண்டுபிடிப்பு

image

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நேற்று நடைபெற்ற 10ஆம் கட்ட அகழாய்வின் போது 120 செ.மீ. ஆழத்தில் தந்தத்திலான ஆட்டக்காய் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது உருளை வடிவிலான 1.3 செ.மீ உடற்பகுதியையும், அரைக்கோளவடிவ 1.5 செ.மீ  தலை பகுதியையும், தட்டையான 1.3 செ.மீ அடி பகுதியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஆட்டக்காய் கருமை நிறத்துடன் பளபளப்பாக காணப்படுகிறது.

Similar News

News May 7, 2025

சிவகங்கை: காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

▶️ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
▶️பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
▶️எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
▶️சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
▶️திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
▶️தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
▶️காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
▶️மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
▶️சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

image

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!