News September 28, 2025
கீரனூர்: மனைவி மீது மனக்கசப்பு, கணவன் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த கோட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் கணேசன் (34) இவருக்கும் அவரது மனைவி நிஷாந்தி(34). இருவருக்கும் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் அவரது மனைவி நிஷாந்தி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கணேசன் மது போதையில் வீரடிவயலில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
புதுக்கோட்டை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

புதுக்கோட்டை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியநிலை, மரமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
புதுக்கோட்டை: இனி டாக்டர் பீஸ் FREE..!

புதுக்கோட்டை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <


