News August 13, 2024

கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, நாளை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு 470 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. <>WWW.tnstc.in<<>>

Similar News

News April 7, 2026

செங்கை: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

செங்கை: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>இங்கே <<>>கிளிக் செய்து ஏப்.27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 7, 2026

ஸ்தம்பித்த செங்கல்பட்டு!

image

செங்கல்பட்டில் வேட்புமனுத் தாக்கலின் போது நேற்று (ஏப்6)அரசியல் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் திரண்டதால் செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு, உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பித்தது. வேலைக்குச் செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் வெயிலில் பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் நிலைமையைச் சீர் செய்தனர்.

error: Content is protected !!