News October 10, 2025

கிருஷ்ணகிரி: EB கட்டணத்தை குறைக்க சூப்பர் ஐடியா!

image

கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

Similar News

News October 14, 2025

கிருஷ்ணகிரி: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

கிருஷ்ணகிரியில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அக்.17ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் காலை 10 மணிக்கு நடைபெறும். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் அக்.16-க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 04343-291983.

News October 14, 2025

கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

கிருஷ்ணகிரியில் (அக்-14) உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறும் இடங்கள். 1)ஓசூர்- விபிஆர்சி பில்டிங் திருப்பதி மெஜஸ்டிக் சென்னசத்திரம். 2) தளி- டி. கொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி (அரசகுப்பம்) 3) ஊத்தங்கரை- கோனம்பட்டி அரசு உயர்நிலை பள்ளி. 4) காவேரிப்பட்டினம் – அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. 5) பர்கூர்- (அஞ்சூர் மகேஸ்வரி மஹால்) 6) சூளகிரி – கதிரிபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

error: Content is protected !!