News September 3, 2025

கிருஷ்ணகிரி: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 18-09-2025 ஆகும். SHARE பண்ணுங்க.!

Similar News

News September 5, 2025

கிருஷ்னகிரி: ரூ.1,50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

கிருஷ்னகிரி: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு <>இந்த லங்கில்<<>> சென்று பார்த்துக்கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் .

News September 5, 2025

கிருஷ்னகிரி: வடமாநில இளைஞர் விபத்தில் பலி

image

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கோரக்ராம், (39) கிருஷ்ணகிரி, பி.குருபரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பேரிகை-சூளகிரி சாலையில் உள்ள சீகனப்பள்ளி பஸ்ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், கோரக்ராம் மீதுமோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 5, 2025

கிருஷ்ணகிரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

image

கிருஷ்ணகிரியில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் ஆலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் (செப்-6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில், இலவச முழு உடல் பரிசோதனை & சிகிச்சை சேவைகள் நடைபெற உள்ளன. சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அனைவரும் ஆதார் கார்டு கொண்டு வந்து பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!