News October 23, 2025
கிருஷ்ணகிரி: 32 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களில், 31 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாவட்ட எஸ்.பி தங்கதுரை கூறுகையில், ‘மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடப்பாண்டு இதுவரை 32 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News October 23, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக்.23) காலை 6 மணி நிலவரப்படி 206.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 29 மி.மீ மழையும், ராயக்கோட்டை 19 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, ஓசூர் 18.2 மி.மீ, நெடுங்கல் 16.4 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.
News October 23, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள்<
News October 23, 2025
இன்று மழை இல்லை – பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இலகு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழைக்கு இடைவேளையாக, இன்று (அக்.23) காலை வானம் தெளிவாக காணப்பட்டது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் புன்னகையுடன் தங்கள் பள்ளிகளுக்குச் சென்றனர். மாவட்ட வானிலை மையம் தெரிவித்ததாவது – அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மேகமூட்டம் காணப்பட்டாலும், மழைக்கு வாய்ப்பு.