News November 25, 2025
கிருஷ்ணகிரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News November 27, 2025
கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்

1. தளி ஏரி
2.கிருஷ்ணகிரி கோட்டை
3.அய்யூர் இயற்கை பூங்கா
4.கெலவரப்பள்ளி அணை
5.அவதானப்பட்டி ஏரி பூங்கா
6.கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியம்
7.கே.ஆர்.பி அணை
8.கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா
9.காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்
10.ராயக்கோட்டா கோட்டை
11.ராஜாஜி நினைவிடம்
12.தளி வேணுகோபால சுவாமி கோவில்
நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க
News November 27, 2025
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 27, 2025
கிருஷ்ணகிரி: ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தோட்டகிரி சாலையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி சுந்தரமூர்த்தி (45). வியாபாரத்தில் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக மனமுடைந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


