News November 5, 2025

கிருஷ்ணகிரி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 5, 2025

கிருஷ்ணகிரி: காவல்துறையின் எச்சரிக்கை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட உத்தனப்பள்ளி அருகே இன்று (நவ.05) லாலிக்கல் கிராமத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது வந்த புகாரின் பேரில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வளையதளங்களில் பரப்ப வேண்டாம், என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.

News November 5, 2025

கிருஷ்ணகிரி: டிரைவர் உட்பட இருவர் மாயம்

image

கிருஷ்ணகிரி, விவேக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(26) டிரைவர். கடந்த 7 மாதங்களுக்கு முன், காவியா (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அக்.28ம் தேதி காலை வெளியே சென்ற வாசுதேவன் திரும்பி வரவில்லை. இதேபோல், கூலியம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (25) எலக்ட்ரீஷியன். 3மாதத்திற்கு முன் வேலை காரணமாக பெங்களூரு சென்றவர் திரும்பி வரவில்லை. இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 5, 2025

கிருஷ்ணகிரியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை.<> இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!