News October 20, 2025

கிருஷ்ணகிரி: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

image

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 20, 2025

கிருஷ்ணகிரி: பட்டாசு காயம் ஏற்பட்டால் என்ன செய்வது

image

1. உடனடியாகக் காயம்பட்ட பகுதியை 20 நிமிடங்கள் குளிர்ந்த ஓடும் நீரில் காட்டவும்.

2.மோதிரம் போன்ற இறுக்கமான பொருட்களை அகற்றவும்.

3.மஞ்சள், பேஸ்ட் போன்றவற்றைத் தடவுவதைத் தவிர்க்கவும்.

4. காயத்தைக் கிருமி நீக்கப்பட்ட துணியால் மூடிய பின், தாமதமின்றி உடனடியாக மருத்துவரை அணுகவும்.

5.ஆழமான காயம், இரத்தப்போக்கு இருந்தால், அவசர மருத்துவ உதவி பெறுவது மிக அவசியம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

News October 20, 2025

கிருஷ்ணகிரி: 12th pass போதும் 1,77,500 வரை சம்பளம்!

image

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th pass போதும். 27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,900 -ரூ.1,77,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் <>செய்து விண்ணப்பிக்கலாம்<<>>. விண்ணப்பிக்க கடைசி நாள் நவ்.05. ஷேர் பண்ணுங்க.

News October 20, 2025

கிருஷ்ணகிரி: விபத்தில் ஒருவர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பலேப்பள்ளி அடுத்த எலத்தகிரியை சேர்ந்த மார்டின் என்பவர் நேற்றிரவு கந்திகுப்பம் அடுத்த ராயப்பனூர் பகுதியில் தனது ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த கந்திகுப்பம் போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!