News December 20, 2025

கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு ரூ.31,000 மானியம்!

image

கிருஷ்ணகிரி மக்களே.. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். அல்லது தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 26, 2025

கிருஷ்ணகிரி: பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

image

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE NOW

News December 26, 2025

கிருஷ்ணகிரி: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 26, 2025

கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

image

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே ஆட்டோ ஒன்று முன்னாடி சென்று கொண்டிருந்த நிலையில், பின்னால் வந்து கார் அதிவேகமாக சென்று ஆட்டோவின் மீது மோதியதில், ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!