News July 11, 2025

கிருஷ்ணகிரி விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த தேசிய, சா்வதேச அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரா்கள் 2025-2026ம் ஆண்டிற்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் ஜூலை 31-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என விளையாட்டு நல அலுவலகம் சார்பில் தெரிவிகப்பட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

கிருஷ்ணகிரி வேலை இல்லாதோறுக்கு உதவித் தொகை

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிதொகை வழங்கப்படுகிறது. இதில், 10th ஃபெயிலானால் மாதம் ரூ.200, 10th பாஸ்-ரூ.300, 12th பாஸ்-ரூ.400, பட்டதாரி-ரூ.600 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ரூ.1000 வரை கிடைக்கும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்(04343-236189)(அ)<>லிங்கில்<<>> விண்ணப்பத்தை பெற்று ஆக.29-க்குள் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு அலுவலர் கூறியுள்ளார். <<17029782>>தொடர்ச்சி<<>> SHARE IT

News July 11, 2025

உதவி தொகை பெற தேவையான தகுதிகள்

image

இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 30 ஆம் தேதியுடன் 5 வருடத்தை நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். SC/ST-யினர் 45 வயதுக்கு மிகாமலும், BC/MBC மற்றும் இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும், குடும்ப வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். சூப்பர் திட்டம். அனைவருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்.

News July 11, 2025

கிருஷ்ணகிரி: ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இது குறித்து தெரிந்து கொள்ள கிரு., மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தை(04343236808) தொடர்பு கொள்ளுங்கள். <<17028219>>தொடர்ச்சி.<<>> ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!