News February 24, 2026
கிருஷ்ணகிரி: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?

கிருஷ்ணகிரிவாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த <
Similar News
News February 28, 2026
கிருஷ்ணகிரியில் கொடூர விபத்து!

குருபரப்பள்ளி அடுத்த நெடுசாலை பகுதியில் சாலையோரம் டிராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிப்-26 ஆவகனாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி, ரவிகுமார், பூமிகா ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 28, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.