News April 30, 2024

கிருஷ்ணகிரி: வாகனத்தில் அடிபட்ட புள்ளி மான்

image

ராயக்கோட்டை அருகே உள்ள சின்னதப்பை, மதகேரி பகுதியிலுள்ள மலை மற்றும் காடுகளில் வன விலங்குகள் உள்ளன. இவ்வாறாக இருந்த புள்ளிமான் இரை மற்றும் தண்ணீர் தேடி இன்று காலை சின்னதப்பை கிராம பகுதிக்கு வந்துள்ளது. அப்போது வாகனம் மோதியதில் படுகாயமடைந்து எழ முடியாமல் உள்ளது. அதை அப்பகுதி மக்கள் கட்டிவைத்துள்ளனர். எனவே வனத்துறையினர் மானை மீட்டு சிசிச்சையளிக்கும்படி வலியுறுத்துகின்றனர்.

Similar News

News August 24, 2025

கிருஷ்ணகிரி: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

கிருஷ்ணகிரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 24, 2025

கிருஷ்ணகிரி: சிலிண்டருக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண் அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News August 24, 2025

பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி பாஜக சார்பில் நகர் பகுதியில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மகளிர் அணி நகர பொறுப்பாளர் விமலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உறுப்பினர் சேர்க்கை, கிளை அமைப்பது, பொறுப்பாளர் நியமனம், மங்கி பாத் நிகழ்ச்சி, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

error: Content is protected !!