News November 7, 2025

கிருஷ்ணகிரி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 19, 2026

கிருஷ்ணகிரி: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றிட வேண்டும். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

கிருஷ்ணகிரி: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

image

கிருஷ்ணகிரி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் <<>>செய்து பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

கிருஷ்ணகிரி: இலவச AWS AI பயிற்சி!

image

தாட்கோ சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியின பட்டதாரி இளைஞர்களுக்கு (18-30 வயது) 2 மாத இலவச Amazon AWS AI Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ₹3L-க்குள் இருக்க வேண்டும். சான்றிதழ் & வேலைவாய்ப்பு உதவி உண்டு. உடனே விண்ணப்பிக்க: www.tahdco.com. இது உங்கள் கரியரை மாற்றும் நல்வாய்ப்பு!கிருஷ்ணகிரி: இலவச AWS AI பயிற்சி!

error: Content is protected !!