News January 4, 2026
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 2,200 காலியிடங்கள் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 க்கு வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் <
Similar News
News January 17, 2026
கிருஷ்ணகிரி: இனி நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

கிருஷ்ணகிரி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை விலை நிலவரம்

தேன்கனிக்கோட்டை உழவர் சந்தையில் இன்றைய (ஜன.17) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.20-25, உருளை: ரூ.30, வெங்காயம்: ரூ.35, மிளகாய்: ரூ.60, கத்திரி: ரூ.30, வெண்டைக்காய்: ரூ.50, காலிஃபிளவர்: ரூ.30, பீர்க்கங்காய்: ரூ.50, சுரக்காய்: ரூ.15, பீட்ரூட்: ரூ.30, பாகற்காய்: ரூ.40, கேரட்: ரூ.50, பீன்ஸ்: ரூ.60 என விற்பனை செய்யப்பட்டது.
News January 17, 2026
கிருஷ்ணகிரி உழவர் சந்தையின் விலை நிலவரம்

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.17) காய்கறிகள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி ரூ.28, உருளை: ரூ.28, பெரிய வெங்காயம்: ரூ.30, மிளகாய்: ரூ.44, கத்திரி: ரூ.22, வெண்டைக்காய்: ரூ.32, பீர்க்கங்காய்: ரூ.20, சுரைக்காய்: ரூ.24, புடலங்காய்: ரூ.24, பாகற்காய்: ரூ.25, அவரை: ரூ.30, கேரட்: ரூ.70, பீன்ஸ்: ரூ.50 என விற்பனை செய்யப்படுகின்றன.


