News September 6, 2025
கிருஷ்ணகிரி முற்றிலும் இலவசம்! SUPER NEWS!

கிருஷ்ணகிரி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
Similar News
News September 6, 2025
கிருஷ்ணகிரி: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

கிருஷ்ணகிரி மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 5 வேலை வாய்ப்புகள்:
▶️சீருடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)
News September 6, 2025
கிருஷ்ணகிரி: மின்தடை பகுதிகள்

குருபரப்பள்ளி 110/33-11 KV துணை மின் நிலையத்தில் இன்று (செ.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்காசந்திரம், பிச்சுகொண்டபேதப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரணப்பள்ளி அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிப்பு.
News September 6, 2025
கிருஷ்ணகிரியில் பாலின விகிதத்தில் முன்னேற்றம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 1000 ஆண்களுக்கு 1010 பெண் குழந்தைகள் பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாலின விகிதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து பல நடவடிக்கைகள் எடுத்தது வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் ஸ்கேன் மையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோத கருக்கலைப்பு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன.