News December 14, 2025

கிருஷ்ணகிரி: மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி!

image

கிருஷ்ணகிரியில் வினித், கோபி & ராஜ்குமார் ஆகிய மூவரும் காவேரிப்பட்டணம் அருகே கால்வேஹள்ளி ஊரில் தன் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு இன்று (டிச.14) அதிகாலை வீடு திருப்பினர். அப்போது கால்வேஹள்ளி அருகே பைக்கில் அதிவேகமாக சென்றதால், நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி வினித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Similar News

News December 15, 2025

கிருஷ்ணகிரியில் இரவு ரோந்து தீவிரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (டிச.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல் துறையை தொடர்புகொள்ள 100 டயல் செய்யலாம்.

கிருஷ்ணகிரி: மத்திய அரசு வேலை..ரூ.1,12,400 வரை சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ-வில் 764 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, இன்ஜினியர் முடித்திருந்தால் போதும், ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜன.01 உடனடியாக இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!