News November 23, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நவ 23) மற்றும் நாளை (நவ 24) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்.
Similar News
News April 7, 2026
கிருஷ்ணகிரி: TVK இவர்களுக்கு பதிலாக இவர்கள்!

ஊத்தங்கரை, ஓசூர் ஆகிய 2 தொகுதிகளில் குமரவேல், அம்ரிஷ் ஆகிய இருவரை தவெக வேட்பாளர்களாக விஜய் அறிவித்தார். ஆனால், இவர்கள் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இவர்களுக்கு மாற்றாக ஊத்தங்கரையில் இளையராஜாவும், ஓசூரில் வேந்தர்கரசனும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் இளையராஜா ஒரு வாரத்திற்கு முன்பு தான் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News April 7, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரில் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.