News September 19, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

OLX App மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பயனர்களை குறிவைத்து, மோசடிக்காரர்கள் வாங்க விருப்பம் காட்டுவதாக சொல்லி Google Pay, PhonePe போன்ற அப்களில் பணம் பெறுவதற்கான போலி லிங்குகளை அனுப்புகின்றனர். அதில் பின் எண் பதிவு செய்யும்படி கூறுவர். அப்படி செய்தால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் இழக்கும் அபாயம் உண்டு. எனவே ஏமாற வேண்டாம். சந்தேகத்திற்கு 1930 அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம்.

Similar News

News March 9, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.08) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மகளிர் தின வாழ்த்து தெரிவித்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை !

image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மகளிர்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. சமூகத்தின் பல்வேறு துறைகளில் சேவை செய்து முன்னேறி வரும் பெண்களின் தைரியம், திறமை மற்றும் சாதனைகளை பாராட்டி, அவர்கள் தொடர்ந்து முன்னேற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு காவல்துறை தொடர்ந்து துணைநிற்கும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!