News September 13, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எஸ்.பி.ஐ வங்கி அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் வாட்ஸ் அப்பில் வரும் ஆப்களை பைல்களை கிளிக் செய்து உங்களுடைய வங்கிக் கணக்கின் விவர உள்ளீடுகள் பதிவு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர் இது போன்ற ஏமாற வேண்டாம். ஏமாறப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News September 13, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News September 13, 2025
காவல்துறை பெயரில் வரும் மோசடி குறுஞ்செய்திகள்: உஷார்!

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள், மோசடி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘உங்கள் வாகனம் சாலை விதிகளை மீறியதால், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனுப்பப்பட்டுள்ள இ-சலான் ஆப்பை நிறுவி, அபராதப் பணத்தைச் செலுத்துங்கள்’ என, வருமம் குறுஞ்செய்திகளை நம்பி, அந்த ஆப்களை நிறுவி, உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க வேண்டாம் என, தெரிவித்துள்ளனர்.
News September 12, 2025
கிருஷ்ணகிரி: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% மற்றும் பிற பிரிவினர் 5% செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <