News September 28, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செ.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News February 13, 2026

கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

கிருஷ்ணகிரி: G-pay-யில் பிரச்னையா..? CLICK NOW

image

கிருஷ்ணகிரி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News February 13, 2026

கிருஷ்ணகிரியில் மாணவர்கள் அபாய பயணம்!

image

கிருஷ்ணகிரி அடுத்த KRP அணை பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. மாலை நேரங்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் குவிந்து வருவதால், மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டே பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நடத்துநர் எச்சரித்தும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாணவர்கள் பொறுப்புணர்வோடு பயணிக்க அறிவுறுத்தப் படுகின்றனர்.

error: Content is protected !!