News November 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நவ.19) காலை 6 மணி நிலவரப்படி 93.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரை அதிகபட்சமாக 20.4 மி.மீ மழையும், நெடுங்கல் 18.6 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, போச்சம்பள்ளி 9.2 மி.மீ, பர்கூர் 8.4 மி.மீ, தேன்கனிக்கோட்டை 8 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 20, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.19) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.