News November 29, 2024
கிருஷ்ணகிரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.இதில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ரூ.1000 வழக்கப்படும். இதில் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிச.9ம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Similar News
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மேலும் உடனடி உதவிக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.