News January 1, 2026
கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு கலெக்டர் கட்டுப்பாடு!

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமையில் எருதுவிடும் விழா குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாணவா்கள் எருதுகளைப் பிடித்து வருதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதன்மூலம் பள்ளிக்கு செல்லும் மாணவா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே மாணவா்கள், காளைகளைப் பிடித்து வருவதை முற்றிலுமாக தடுக்க விழாக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 7, 2026
கிருஷ்ணகிரியில் வெடிகுண்டு மிரட்டல்!

கிருஷ்ணகிரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் உடனடியாக அனைவரையும் வெளியேற்றி நீதிமன்ற மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எவ்வித தடயமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News January 7, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன -07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க