News March 16, 2026

கிருஷ்ணகிரி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1) கிருஷ்ணகிரி மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2) இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News April 3, 2026

கிருஷ்ணகிரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

கிருஷ்ணகிரி: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in<<>> இணையதளம் அல்லது ‘Know Your Candidate’ (KYC) செயலி வழியாக எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க!

News April 3, 2026

கிருஷ்ணகிரியில் தேர்தல் விதி மீறல்: அதிரடி நடவடிக்கை !

image

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை சுற்றுச்சுவர் வளாகத்தில் பா.ஜனதா சின்னம் அனுமதியின்றி வரையப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலிசார் வழக்குப்ப திவு செய்துள்ளனர். அதேபோல ராயக்கோட்டையில் கோட்டை தெருவில் விட்டு சுவர் ஒன்றில் அதிமுக சின்னம் வரைந்துள்ளதாகவும், சந்தை வீதியில் ஒரு வீட்டு சுவரில் தி.மு.க. சின்னம் வரைந்தள்ளதாகவும் ராயக்கோட்டை போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!