News September 3, 2025
கிருஷ்ணகிரி மக்களே எச்சரிக்கையா இருங்க…

கிருஷ்ணகிரி மக்களே ஆன்லைன் Loan App-களை பதிவிறக்கம் செய்யும் போது கைபேசியில் உள்ள Contact, Photo மற்றும் இதர தகவல் அனைத்தும் திருடப்படும். கடன் பெற்ற நபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து Phone contactஇல் உள்ள நபர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். எனவே இதுபோன்று யாராவது உங்களை மிரட்டினால் தயங்காமல் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். <
Similar News
News September 3, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 3, 2025
கிருஷ்ணகிரி தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அவதியடைந்து வருகின்றனர். சில சமயம் விபத்துகளும் ஏற்படுகிறது. உங்கள் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை இருந்தால் இந்த <
News September 3, 2025
கிருஷ்ணகிரி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*