News September 29, 2025
கிருஷ்ணகிரி மக்களே இந்த நம்பரை தெரிஞ்சுக்கோங்க!

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077, 2. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993, 3. பேரிடர் கால உதவி -1077, 4. குழந்தைகள் பாதுகாப்பு – 1098, 5. விபத்து உதவி எண்-108, 6. காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100, 7. பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, 8. விபத்து அவசர வாகன உதவி – 102. ஆபத்திற்கு உதவும் இந்த எண்களை உங்கள் போனில் சேமித்துக்கொண்டு, அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 15, 2025
கிருஷ்ணகிரி: பணம் திருடு போய்டுச்சா? இத பண்ணுங்க

கிருஷ்ணகிரி மக்களே, மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்க.
News October 15, 2025
கிருஷ்ணகிரி: கல்லூரியில் நேரடி சேர்க்கை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு Left over Seats பூர்த்தி செய்ய, நேரடி சேர்க்கை (Walk-in interview) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பிரிவு தேர்ச்சி, குறைந்தபட்ச வயது 17. கல்வி கட்டணம் ரூ.1450, விண்ணப்பக் கட்டணம் இல்லை. நேரடியாக கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
கிருஷ்ணகிரி: +2 போதும், நல்ல வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <