News October 24, 2024
கிருஷ்ணகிரி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக https://gmekrishnagiri.org/ என்ற இணையதளம் மூலம் முகவரி பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஏமாற வேண்டாம் எனவும் மேலும், கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 15, 2025
கிருஷ்ணகிரியில் இரவு ரோந்து தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (டிச.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல் துறையை தொடர்புகொள்ள 100 டயல் செய்யலாம்.

News December 14, 2025
கிருஷ்ணகிரி: மத்திய அரசு வேலை..ரூ.1,12,400 வரை சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ-வில் 764 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, இன்ஜினியர் முடித்திருந்தால் போதும், ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜன.01 உடனடியாக இந்த <