News January 17, 2026

கிருஷ்ணகிரி: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

கிருஷ்ணகிரி மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 20, 2026

கிருஷ்ணகிரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார்<<>> சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

கிருஷ்ணகிரி: சொந்த வீடு கட்ட ஆசையா?

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

News January 20, 2026

ஓசூர்: பெற்றோர் சொன்ன வார்த்தையால் இளைஞர் தற்கொலை

image

ஓசூர் அடுத்த மத்திகிரியில் நஞ்சபுரம் கிராமத்தை சேர்ந்த பகத்சிங் 26 என்பவர் முதலாம் ஆண்டு தொழில்நுட்ப கல்லூரி பயின்று வந்தார். பகத்சிங்க்கு தொடர்ந்து மது பழக்கம் இருந்ததால் அவருடை பெற்றோர் அவரை தீட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பகத்சிங் ஜன-19 இரவு விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் ஜன-20 வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!