News January 5, 2026
கிருஷ்ணகிரி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

தேன்கனிக்கோட்டை அருகே கச்சுவாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (27). இவர் பாலத்தொட்டனப்பள்ளி கிராமத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். இதேபோல் காசிநாயக்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரன் (40) எதிரே மொபட்டில் வந்தார். ஒசட்டி அருகே ஸ்கூட்டரும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி கோரா விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News January 6, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று காலை (ஜன.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.