News December 19, 2025

கிருஷ்ணகிரி: பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை! APPLY

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 514 கிரெடிட் ஆஃபீசர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க அடுத்தாண்டு ஜன.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க! ( SHARE )

Similar News

News December 21, 2025

கிருஷ்ணகிரி: மூதாட்டி கொடூர கொலை – தாய், மகன் கைது!

image

சூளகிரி அருகே, கடந்த மார்ச் மாதம், குப்பை சேகரிக்கச் சென்ற முனியம்மாள் மற்றும் அவரது மகன் சின்னராஜ் ஆகியோர், நகையைத் தர மறுத்த மூதாட்டி நாகம்மாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு வீட்டிற்குத் தீ வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து வேறொரு கொலை வழக்கில் கைதான சின்னராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தற்போது முனியம்மாளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

News December 21, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் நேற்று (டிச.21) முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!