News November 29, 2025

கிருஷ்ணகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ) கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும்.SHARE NOW!

Similar News

News December 3, 2025

கிருஷ்ணகிரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

கிருஷ்ணகிரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி: சட்டவிரோத மதுபானம் விற்ற பெண் கைது!

image

கிருஷ்ணகிரியில் வெளிமாநில மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பல்வேறு வகையான மதுபான பாட்டில்களை, இன்று (டிச.02) மாவட்டக் காவல்துறை பறிமுதல் செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!