News December 28, 2025
கிருஷ்ணகிரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

கிருஷ்ணகிரியில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நேற்று (டிச.28) 2வது நாளாக நடந்தது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேலநிலைப்பள்ளி, பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பழைய சப்-ஜெயில் சாலை நகராட்சி நடுநிலைப்-பள்ளி, மகளிர் கலை கல்லுாரி ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடந்தன.
News December 29, 2025
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News December 29, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

கிருஷ்ணகிரி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <


