News August 19, 2024
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் முன்னாள் நா.த.க நிர்வாகி கைது

கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் நா.த.க. நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை நள்ளிரவில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஏற்கனவே பாலியல் வழக்கில் தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 27, 2026
அறிவித்தார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை உறுதி செய்யத் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல்கள், பணப் பட்டுவாடா அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்த புகார்களைப் பொதுமக்கள் C-VIGIL செயலி மூலம் வீடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் உடனடியாகப் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 27, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சாலை விபத்துகளைத் தவிர்க்கப் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. “உண்மையே வெல்லும்” என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி, ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் பயன்படுத்துதல் மற்றும் வேகக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தல் மூலம் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க முடியும் என வலியுறுத்தினர்.