News March 14, 2026

கிருஷ்ணகிரி: பழிக்குப் பழி – வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 2016-ல் நடந்த கொலைக்கு பழிவாங்க, சீனிவாசன் என்பவரை அரிவாளால் வெட்டிய கார்த்திக் (28) என்பவருக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி எம்.ஜெயமணி, கார்த்திக்கிற்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து இன்று உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!