News December 10, 2025
கிருஷ்ணகிரி ‘பசுமை சாம்பியன் 2025’ விருதுக்கு விண்ணப்பம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘பசுமை சாம்பியன் விருது 2025’ற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டோர் www.tnpcb.gov.in–ல் விண்ணப்பிக்கலாம்.ரூ.1 லட்சம் பரிசு மற்றும் 100 வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும். கடைசி தேதி: 20 ஜனவரி 2026.
Similar News
News December 12, 2025
கிருஷ்ணகிரி; இரவு ரோந்துப் பணி விவரம்

இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஏதேனும் அசம்பாவிதம் அல்லது உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் ரோந்து அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவசர உதவிக்கு உதவி எண் 100-ஐ டயல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக, ஒரு சிறப்பு முகாம் வரும் (டிச.13)அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, வேப்பனஹள்ளி, ஓசூர், பர்கூர் மற்றும் அஞ்செட்டி ஆகிய எட்டு வட்டங்களிலும் அந்தந்த பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.