News March 24, 2024
கிருஷ்ணகிரி: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கிருஷ்ணகிரியில் வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 27, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26.10.2025 இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
கிருஷ்ணகிரி: 10th போதும் – அரசு பள்ளியில் வேலை ரெடி

கிருஷ்ணகிரி மக்களே.. மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அக்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் <
News October 26, 2025
பட்டுப்புழு வரப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பையூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றி நிச்சயம் என்ற திறன் பயிற்சி மூலம் பட்டுப்புழு வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. முதன்மை அலுவலர் அனிஷாராணி, பேராசிரியர் மங்கம்மாள் இதனை சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிட்டனர். இதற்கு +2 முடித்தவர்கள் 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் டிச.2 தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளது. விவரங்களுக்கு 9597956268 எண்ணிற்கு அழைக்கவும்.


