News November 6, 2025
கிருஷ்ணகிரி: நாட்டையே உலுக்கிய வழக்கில் குற்றவாளி கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமராவை வைத்து விடியோ எடுத்த ஒடிசா மாநில பெண்ணை உத்தனப்பள்ளி போலீஸார் நேற்று (நவ.05) கைது செய்தனர். இந்நிலையில் நீலுகுமாரியின் ஆண் நண்பர் சந்தோஷ்(எ)சதீஷ்குமார், பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரை கைதுசெய்ய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் தற்போது பெங்களூரு சென்றுள்ளனர்.
Similar News
News February 13, 2026
கிருஷ்ணகிரி: ரோந்து பணி விவரங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் (பிப்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.