News June 27, 2024
கிருஷ்ணகிரி: தேமுதிக சார்பில் ஆட்சியரிடம் மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இதுபோன்ற அவலங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்டசெயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.
Similar News
News April 13, 2026
கிருஷ்ணகிரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

கிருஷ்ணகிரி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (12.4.26) இரவு 10 மணி முதல் இன்று (13.4.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.