News September 3, 2025
கிருஷ்ணகிரி தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அவதியடைந்து வருகின்றனர். சில சமயம் விபத்துகளும் ஏற்படுகிறது. உங்கள் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை இருந்தால் இந்த <
Similar News
News September 3, 2025
கிருஷ்ணகிரி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 3, 2025
JUST IN: ஓசூர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஓசூர் நகரின் வளர்ச்சியால் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை புதிய ரிங்ரோடு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட 8 KM இன்னர் ரோடு முழு தீர்வாக இல்லாததால் ஜூஜூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரை 320 கோடியில் புதிய ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. இதோடு பத்தலப்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே தொடங்கி ஜொனபெண்டா வரை 6KM நீளத்தில் 138கோடி செலவில் ரிங்ரோடு திட்டமும் தயார்
News September 3, 2025
கிருஷ்ணகிரி மக்களே எச்சரிக்கையா இருங்க…

கிருஷ்ணகிரி மக்களே ஆன்லைன் Loan App-களை பதிவிறக்கம் செய்யும் போது கைபேசியில் உள்ள Contact, Photo மற்றும் இதர தகவல் அனைத்தும் திருடப்படும். கடன் பெற்ற நபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து Phone contactஇல் உள்ள நபர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். எனவே இதுபோன்று யாராவது உங்களை மிரட்டினால் தயங்காமல் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். <