News December 27, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி முடித்தால் போதும் சூப்பர் வேலை ரெடி!

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. 4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News December 28, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (டிச-28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 28, 2025
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா? CLICK

கிருஷ்ணகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News December 28, 2025
கிருஷ்ணகிரியில் புதிய ரயில் வழித்தடம்

திருப்பத்தூர் முதல் ஓசூர் வரை கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் திருப்பத்தூர் ரயில் நிலையம் இனி ‘ஜங்ஷன்’ ஆக உருவெடுக்கும். இந்தத் திட்டத்தால் பர்கூர் மற்றும் ஓசூர் தொழில்பேட்டை பகுதிகளுக்கு நேரடி ரயில் வசதி கிடைப்பதோடு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கான பயண நேரமும் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


