News December 18, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும்- ரூ.96,000 சம்பளத்தில் வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே! வங்கியில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18- 32 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வழங்கப்படும். செம்ம வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 19, 2025

JUST IN: கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,80,626-ல் இருந்து 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.

News December 19, 2025

கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920-ஐ அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News December 19, 2025

கிருஷ்ணகிரி: மனநல பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொடுமை

image

கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது இளம்பெண்ணை கடந்த 2021-இல் பாலியல் வன்கொடுமை செய்த அதே ஊரைச் சேர்ந்த சேம் ரிவெத் (41) என்பவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று (டிச.18) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கு 5 ஆண்டு கூடுதல் சிறையும் விதிக்கப்பட்டு, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி லதா உத்தரவிட்டார்.

error: Content is protected !!