News November 19, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும் 50,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

image

கிருஷ்ணகிரி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News November 21, 2025

கிருஷ்ணகிரி: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>CLICK செய்யவும்<<>>. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

News November 21, 2025

கிருஷ்ணகிரி அருகே போலி டாக்கடர் கைது

image

காவேரிப்பட்டிணம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தவமணி (56) இவர் அந்த பகுதியில் கிளினிக் வைத்து பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் மக்களுக்கு மருத்தும் பார்த்துள்ளனர். புகாரி ன் பேரில் நேற்று நவ-20 போச்சம்பள்ளி அரசு மருத்துவ அலுவலர் நாராயணசாமி ஆய்வு செய்து தவமணி முறையாக படிக்காமல் மக்களுக்கு மருத்துவம் பார்ததாக போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் தவமணியை கைது செய்தனர்.

News November 21, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் 2026, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 வெளியாகும் என தெரிவித்துள்ளார். மக்கள் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து BLA 2 அலுவலரிடம் வழங்கலாம் என்றும், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் பெயர் நீக்குதல் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிது.

error: Content is protected !!