News August 30, 2025
கிருஷ்ணகிரி: செல்போன் தொலைஞ்சிடுச்சா.. நோட் பண்ணிக்கோங்க

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. <
Similar News
News August 31, 2025
மாற்றுத்திறனாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலியை சேர்ந்த மிலன்சிங் மாற்றுத்திறனாளி. மூன்று மனைவிகளை பிரிந்து 4ஆவது மனைவி ஜீவிதாவுடன் இருந்தார். அப்போது திருநெல்வேலியை சேர்ந்த பெண்ணுடன் (23) பழக்கம் ஏற்பட்டு அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து 2016இல் ஏர்ரஹள்ளி அருகே தருமபுரி- கிருஷ்ணகிரி சாலை ஓரம் அவரை எரித்து கொன்றார். இவ்வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நேற்று அவர் மற்றும் 4வது மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
News August 30, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 30) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 30, 2025
BREAKING: கிருஷ்ணகிரி போலீஸ் அதிரடி

காவேரிப்பட்டினம் அருகே மோட்டூர் கிராமத்தில் கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறி பரிகாரம் செய்ய வேண்டுமென நாடகமாடி, பச்சிளம் குழந்தையை கடத்திய விஜயசாந்தி என்பவரை ஓசூரில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளர் முரளி குழந்தையை தாயிடம் பத்திரமாக ஒப்படைத்தார். தனக்கு பிறந்த குழந்தை இறந்ததால் கடத்தியதாக விஜயசாந்தி போலீசிடம் தெரிவித்துள்ளார்.