News December 11, 2025
கிருஷ்ணகிரி: கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை முயற்சி!

ஓசூரை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியில் 15 சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியின் உறவினர் செல்லதுறை சிறுவனை அடித்துள்ளார். இதனையறிந்த அச்சிறுவனின் தம்பி (13), செல்லதுறை ஸ்வீட் கடைக்கு சென்று மிரட்டினார். ஆத்திரமடைந்த செல்லதுறை சிறுவனின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி, சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஓசூர் போலீசார் செல்லதுறையை நேற்று கைது செய்து உள்ளனர்.
Similar News
News December 15, 2025
கிருஷ்ணகிரி முன்னாள் நகர் மன்ற தலைவர் அதிமுகவில் இணைந்தார்

கிருஷ்ணகிரி இன்று (டிச.15) முன்னாள் திமுக நகர்மன்ற செயலாளர் பரிதாநவாப் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள், மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News December 15, 2025
கிருஷ்ணகிரி: EB பில் நினைத்து கவலையா??

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
News December 15, 2025
கிருஷ்ணகிரி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

கிருஷ்ணகிரி மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <


