News August 7, 2025

கிருஷ்ணகிரி: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.▶️ கிருஷ்ணகிரி- 15 ▶️ பர்கூர்- 10, ▶️ போச்சம்பள்ளி- 05, ▶️ ஓசூர்- 01▶️ தேன்கனிக்கோட்டை- 16 ▶️ சூளகிரி-3. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அறிந்துக்கொள்ளவும். செம்ம வாய்ப்பு, தெரிந்தவர்ககுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 9, 2026

BREAKING: கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70வயது முதியவர், நள்ளிரவில் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

News March 9, 2026

கிருஷ்ணகிரி மாவட்டம்- ஓர் பார்வை!

image

1. நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
2. மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
3. பேரூராட்சிகள்- 06
4. வருவாய் கோட்டம்- 2
5. தாலுகா-8
6. வருவாய் வட்டங்கள் – 8
7. வருவாய் கிராமங்கள்-636
8. ஊராட்சி ஒன்றியம்-10
9. கிராம பஞ்சாயத்து- 333
10. MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
11. MLA தொகுதி- 6
12. மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News March 9, 2026

கருணாநிதியே தோற்ற கோட்டை இது! – கே.பி.முனுசாமி கண்டனம்!

image

தேர்தலுக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளரை பா.ஜனதா மாற்றும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்திற்கு கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கருணாநிதியே முயன்று தோற்ற நிலையில், தேர்தல் பயத்தில் ஸ்டாலின் ஒற்றர் வேலை பார்க்கிறார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட அவருக்கு உரிமையில்லை; எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதி” என, நேற்று நடந்த பெட்டியில் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!