News August 23, 2024
கிருஷ்ணகிரி காவல் துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு பற்றியும், அவரது தந்தை அசோக்குமார் இறப்பை பற்றியும் தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிவராமன் கைது செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார், அவரது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.
Similar News
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை!

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஒசூர், பாகலூர், நரிகானாபுரம், பேரிகை, அத்திமுகம், கே.என். தொட்டி, நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மேலும் உடனடி உதவிக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.